சிலப்பதிகாரம்

             13. வார்த்திகள் மனைவி

மனைவி, கார்த்திகை எனபோள்,

வார்த்திகள்

105

அலந்தனன், ஏங்கி அழுதனள், நிலத்தில் புலத்தனள், புரண்டணம், பொங்கினன், அதுகண்டு, மையறு சிறப்பிள் ஐயை கோவில் செய்வினைக் கதவம் திறவர் நாகலின்

அவன்

கார்த்திகை என்பவன் வார்த்திகளின் மனைவி அலந்தனல் ஏங்கி அழுதனள், நிலத்திலே வீழ்ந்தனை; புரண்டகள்) துக்கம் பொங்கியவளாயினள் அவன் துயரங் கண்டு, குற்றமற்ற சிறப்பிளையுடைய "ஜளய கோயிலின் வேலைப்பாடமைந்த கதவமும் நிறவாதாய்ப் போயிற்று

         14.கொற்றவை கோயில் கதவு

110

நிறவாது அடைத்த திண்ணிலைக் கதவம் மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கிக, "கொடுங்கோல் உண்டுகொல்? கொற்றவைக் குற்ற இடும்பை யாவதும் அறிந்தீ மிள்" என- ஏவல் இளையவர் காவலன் தொழுது. வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி உரைப்பட

ஆகையால் அங்ஙனம் திறவாது மூடி விட்ட திண்மையான நிலைக்கதவத்தில் செய்தியை வீரஞ்செறிந்த வேலினையுடைய மன்னவனும் சேட்டனன் மயங்கி "கொடுங்கோல் ஏதும் உண்டு. கொல்லோ? கொற்றவைக்கு நம் மேல் வந்த தன்பம் யாவதும் உளதோ? அறிந்து வந்து கூறுமின்” என்றான்.

ஏவவிளையவர் சிலர் வந்து, தம் காவலனைத் தொழுது, வார்த்திகளைக் கொணர்ந்துள்ள செய்தியையும், காரணத்தையும், உள்ளவாறே எடுத்துச் சொல்லினர்.

        15.வார்த்திகன் பரிசு பெற்றான்

நீர்த்தன்று இது”என நெடுமொழி கூறி.

115

"அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென் இறைமுறை பிழைத்தது பொறுத்தல்றும் கடன்” எனத் தடம்புனல் கழனித் தங்கால் தன்னுடன மடங்கா விளையுள வயலூர் நல்கிக்,

கார்த்திகை கணவன் வார்த்திகள் மூன்னர்,

120

இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி; அவள் தணியா வேட்கையும் சிறிதுதணித் தளனே; நிலைகெழு கூடல் தீள்நெடு மறுகிள
மலைபுரை மாடம் எங்கணும் கேட்பக் கலையமர் செல்வி கதவம் திறந்தது

125

*இச் செயல் நேர்மையன்று' என்று, அறநெறியை அவர் உணரக் கூறி, அவனை விடுவித்தான் 'அறியா மக்களினாலே முறைநிலை திரித்ததால் என் இறைமுறை பிழைத்தது: பொறுத்தல் தும் கடன்" என்று. தீர்குழ்ந்த கழனிகளையுடைய திருத்தங்கால் என்னும் ஊருடனே, மடங்காத விளைவினையுடைய வயலூரை யும் அவனுக்கு இறையிலி நிலமாகத் தந்தான் கார்த்திகை கணவளான வார்த்திகளின் முன்னர், பெரிய நிலமடந்தைக்குத் தன் திருமார்பினை அளித்து அவளது தணியாத வேட்கையையும் சிறிது தணித்தான் பாண்டியன்

நிலைகெழுமிய கூடல்நகரத்து நீண்ட மறுகின், மலையினை பொத்த உயர்ந்த மாடங்கள் எங்கணும் கேட்குமாறு, கலைரைப் ஊர்தியாகவுடைய கொற்றவையின் கோயிற்கதவமும், அவ் வேளையில் பேரொலியுடன் திறந்தது.


Comments