Posts

சிலப்பதிகாரம்

              13. வார்த்திகள் மனைவி மனைவி, கார்த்திகை எனபோள், வார்த்திகள் 105 அலந்தனன், ஏங்கி அழுதனள், நிலத்தில் புலத்தனள், புரண்டணம், பொங்கினன், அதுகண்டு, மையறு சிறப்பிள் ஐயை கோவில் செய்வினைக் கதவம் திறவர் நாகலின் அவன் கார்த்திகை என்பவன் வார்த்திகளின் மனைவி அலந்தனல் ஏங்கி அழுதனள், நிலத்திலே வீழ்ந்தனை; புரண்டகள்) துக்கம் பொங்கியவளாயினள் அவன் துயரங் கண்டு, குற்றமற்ற சிறப்பிளையுடைய "ஜளய கோயிலின் வேலைப்பாடமைந்த கதவமும் நிறவாதாய்ப் போயிற்று           14.கொற்றவை கோயில் கதவு 110 நிறவாது அடைத்த திண்ணிலைக் கதவம் மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கிக, "கொடுங்கோல் உண்டுகொல்? கொற்றவைக் குற்ற இடும்பை யாவதும் அறிந்தீ மிள்" என- ஏவல் இளையவர் காவலன் தொழுது. வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி உரைப்பட ஆகையால் அங்ஙனம் திறவாது மூடி விட்ட திண்மையான நிலைக்கதவத்தில் செய்தியை வீரஞ்செறிந்த வேலினையுடைய மன்னவனும் சேட்டனன் மயங்கி "கொடுங்கோல் ஏதும் உண்டு. கொல்லோ? கொற்றவைக்கு நம் மேல் வந்த தன்பம் யாவதும் உளதோ? அறிந்து வந்து கூறுமின்” என்றான். ஏவவிளையவர் சிலர் வந்து, த...